அதனால் காரைநகர் சாலையிலிருந்து சேவையில் ஈடுபடும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பேரூந்து சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவில்லை.
இதேவேளை காரைநகர் சாலையில் பணியாற்று சாரதி ஒருவருக்கு கோவிட் நோய்த்தொற்று உள்ள நிலையில் அவர் நேற்று இடம்பெற்ற அலுவலகக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment