Ads (728x90)

07 புலம்பெயர் அமைப்புக்களுக்கும், 379 புலம்பெயர் தனி நபர்களுக்கும் இலங்கை அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி வெளிவந்தது.

2014 ஆம் ஆண்டு 16 புலம்பெயர் அமைப்புக்களுக்கும், 424 தனி நபர்களுக்கும் அரசாங்கம் தடை விதித்திருந்தது. பின்னர் 2016 இல் இப்பட்டியல் திருத்தப்பட்டு பட்டியலில் இருந்து 08 அமைப்புக்களினதும், 269 தனி நபர்களினதும் பெயர்கள் நீக்கப்பட்டது.

தற்போது இத்தடை பட்டியல் திருத்தி அமைக்கப்பட்டு திருத்திய புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget