Ads (728x90)

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரான இளவரசர் பிலிப் இன்று காலமானார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியான எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சரின் கணவர் இளவரசர் பிலிப் டியுக் ஒப் எடின்பரோ மரணிக்கையில் அவருக்கு வயது 99 ஆகும். 1921 இல் பிறந்த அவருக்கு எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி 100 ஆவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை விண்ட்சர் கோட்டையில் இளவரசர் பிலிப் அமைதியாக மரணமடைந்ததாகவும், தனது அன்பு கணவரின் மரணம் தொடர்பில் ராணியார் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளதாகவும், அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், அரச மாளிகை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget