எனினும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும், 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் கடமைக்கு திரும்பவுள்ளதாகவும் அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யால்வெல பஞ்சாசேகர தேரர் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிபர்-ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு எதிரான தேசிய ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உலப்பனே சுமங்கல தேரர் தாம் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment