Ads (728x90)

மீண்டும் சீமெந்து விலை அதிகரித்துள்ளது. உள்நாட்டு சீமெந்தின் விலையை 450 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலையை 500 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் உப தலைவர் போல் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க ஒரு மூடை சீமெந்தின் விலை 2,350 முதல் 2.400 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இதனிடையே கட்டுமான தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் 100 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget