Ads (728x90)

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு சேவை வரி 11.25% இலிருந்து 15% ஆக அதிகரிக்கப்படுவதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை ஜூன் 01ம் திகதி முதல் பெறுமதி சேர் (VAT) வரி 8% இலிருந்து 12% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இணைய பொதிகளுக்கான கட்டணங்களுக்கு தொலைத்தொடர்பு வரி பொருந்தாது. ஆனால் அதிகரிக்கப்பட்ட 4% வற் வரி சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கமைய தொலைபேசிக் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

Recent News

Recent Posts Widget