இந்த வருடத்திற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment