கோத்தபாய ராஜபக்ச, மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர் இன்று அதிகாலை 02.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் சிறப்பு விருந்தினர் அறையின் ஊடாக அமெரிக்கா புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் துபாய் சென்று பின்னர் அமெரிக்கா செல்வதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment