ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு "வெபோமெட்ரிக்ஸ்" தரவரிசையில் அதன் தொடர்ச்சியான வெற்றியை பிரதிபலித்துள்ளது.
இந்த ஆண்டு பல்கலைக்கழகம் அதன் முந்தைய உலக தரவரிசை நிலை 1,531 இலிருந்து 1,468 இற்கு முன்னேறியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment