குறித்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி முகத்திடல் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைய நீதிமன்றினால் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு பொலிஸாரால் கலைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment