Ads (728x90)

பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது. இதற்கான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையெழுத்துடனான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

இதற்கமைய நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்படவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை  இடம்பெறவுள்ளது.

இதனை அடுத்து நவம்பர் 14 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதுடன், நவம்பர் 21 இல் புதிய பாராளுமன்றம் கூடவுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget