Ads (728x90)

நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 3 ஆசனங்களை பெற்றுள்ளது. இராசமாணிக்கம் சாணக்கியன் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி (NPP) - 03 ஆசனங்கள்

 1. இராசமாணிக்கம் சாணக்கியன் - 65,458

2. ஞானமுத்து ஸ்ரீநேசன் - 22,773

3. இளைய தம்பி ஸ்ரீநாத் - 21,202

தேசிய மக்கள் சக்தி - 01ஆசனம்

1. கந்தசாமி பிரபு - 14,856

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01ஆசனம்

1. எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் - 32,410


Post a Comment

Recent News

Recent Posts Widget