இதனடிப்படையில் கனடாவில் 59.96% படித்தவர்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜப்பான் 52.68% கல்வி அறிவுடன் இரண்டாவது இடத்தையும், லக்சம்பர்க் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
தென் கொரியா நான்காவது இடத்திலும், இஸ்ரேல் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய முன்னணி நாடுகள் ஆறு மற்றும் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
Post a Comment