விமான நிலைய புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியை விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் வழங்கியுள்ளது.
விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் 10 தடவைகள் இப்பேரூந்து சேவைகள் நடாத்தப்படுவதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த பேரூந்து சேவைக்கான கட்டணமாக 450 ரூபா அறவிடப்படவுள்ளது.

Post a Comment