Ads (728x90)

2024 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 333,183 மாணவர்கள் தோற்றினர். அவர்களில் 253,390 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 79,793 பேர் தனியார் பரீட்சார்த்திகளாவர்.

2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணைய தளங்களில் பார்வையிட முடியும் எனத் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது 


Post a Comment

Recent News

Recent Posts Widget