கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கான முனையம் அமைப்படுகின்றது. அதன் பணிகள் முடிவடைந்ததும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விரைவில் கொழும்பு - யாழ்ப்பாணம் விமான சேவை!
கொழும்பு - இரத்மலானை விமான நிலையம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கான விமானக் செயல்பாட்டுச் சான்றிதழை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், டேவிட் பீரிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
Post a Comment