வடக்கு மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதிமன்றங்களில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனவும், அதற்கு அரசாங்கம் ஒருபோதும் தடையாக இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment