Ads (728x90)

உலகின் நம்பிக்கையான தலைவர்களின் தரவரிசையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் புலனாய்வு நிறுவனம் நடாத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 

குறித்த ஆய்வின் முடிவில் உலக தலைவர்களில் நம்பிக்கையான தலைவர் என்ற அந்தஸ்து மோடி வசமாகியது. 

இந்த ஆய்வில் முதல் 8 இடங்களைப் பிடித்து இருக்கும் தலைவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இரண்டாவது இடத்தில் தென் கொரிய ஜனாதிபதி லி ஜோ மியுங்க்கும், அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஜாவிர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

இந்த பட்டியலில் 8ஆவது இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget