இலங்கையின் ஏற்றுமதிகள் மீதான வரி 30% இலிருந்து 20% சதவீதமாகக் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இலங்கை உட்பட பல நாடுகளில் தீர்வை வரி வீதம் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பங்களாதேஷ் மீது 20 சதவீதமும், கம்போடியா மீது 19 சதவீதமும், பாகிஸ்தானுக்கு 19 சதவீதமும், தாய்வானுக்கு 20 சதவீதமும், தாய்லாந்திற்கு 19 சதவீதமும், வியட்நாமுக்கு 20 சதவீதமும், இந்தியா மீது 25 சதவீதமும், மியன்மார் மீது 40 சதவீதமும் என்ற அடிப்படையில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
Post a Comment