பெறுபேறுளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk/ என்ற இணையத்தளங்களில் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது. நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் மொத்தமாக 307,951 பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment