அவரது சுதந்திர ஜனநாயகக் கட்சி நேற்று வலதுசாரி ஜப்பான் புதுமைக் கட்சியுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதை அடுத்து இன்று இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
ஜப்பானின் புதிய பிரதமராக தீவிரவாத பழமைவாத கொள்கை கொண்ட பெண் ஒருவர் முதல் தடவையாகப் பதவியேற்கிறார்
தகைச்சியின் கட்சியைச் சேர்ந்த தற்போதைய பிரதமர் ஷிகெரு இஷிபா கடந்த மாதம் தனது பதவி விலகலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment