பொட்ஸ்வானாவின் காபோரோனில் நடைபெற்ற 2025 சர்வதேச தேர்தல் விருது வழங்கும் விழாவில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த ஆண்டின் சிறந்த தேர்தல் ஆணைக்குழுவாக அறிவிக்கப்பட்டது.
குறித்த விருதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க பெற்றுக் கொண்டார்.

Post a Comment