Ads (728x90)

மாற்றுப் கொள்கைகளுக்கான நிலையம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பு மற்றும் ஆய்வின்படி, இந்நாட்டு மக்கள் அதிகம் நம்பும் மற்றும் திருப்தியடையும் ஒரே தலைவராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார்.

குறித்த ஆய்வின் தரவுகளின்படி, 75.5% சதவீதமான மக்கள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget