Ads (728x90)

பதுளையில் நடைபெற்ற “நமது அரசாங்கம் : ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி”மகளிர் மாநாட்டில் ஜனாதிபதி!

சீனா அடைந்துள்ள பிரம்மாண்டமான வெற்றியின் பின்னணியில் உள்ள ஒரே இரகசியம், அந்த நாட்டின் மூத்த தலைமுறையினர் நாட்டின் மேம்பாட்டிற்காகச் செய்த தி...

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட ”ஜனவரம புரவசியோ” மக்கள் பேரணி!

ஜனாதிபதி அநுர குமாரவை ஆதரித்து "ஜனவரம புரவசியோ"(மக்கள் ஆணை) அமைப்பினால் தேரர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்று ஜனாதிபதி செ...

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் மீண்டும் ஆரம்பம்!

மின் விநியோகம் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்க...

வடக்கு-கிழக்கில் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு பரிந்துரை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை...

மின்விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பியது!

மின்சாரப் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக இன்று காலை 11.45 அளவில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பு வழமைக்குத் ...

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மின் விநியோகத்தை மிக விரைவில் படிப்படியாக இயல்பு நிலைக்குக் ...

யாழில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்...

எந்தவொரு தனிநபருக்காகவும் சட்டம் மாற்றப்பட மாட்டாது!

குறிப்பிட்ட ஒரு நபரை இலக்குவைத்துச் சட்டத்தை வளைப்பதையோ அல்லது செயற்படுத்தாமல் விடுவதையோ மக்கள் எமது அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை...

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணையில் செல்ல அனுமதி!

“சிரிலிய சவிய” நிதியத்துடன் தொடர்புடைய வங்கிக் கணக்கிலுள்ள பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள...

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பௌத்த பிக்குகள் குழுவொன்று நேற்று வியாழக்கிழமை மாலை முதல் ஜனாதிபதி செயலகத்...

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும், பௌத்த பிக்குகளின் மத உரிமைகளைப் பாதுகாத்து காவி உடைக்கு ...

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் உறுதியளிப்பு!

இலங்கை விரும்பும் எந்தவொரு பொருத்தமான வழியிலும் ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக உள்ளதாக அதன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின்...

சிறைச்சாலைகளின் நிரந்தரக் கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரை!

பௌத்த பிக்குகள் சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அகற்றுவது மற்றும் சிறையிலிருந்து வெளியில் அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்...

பொருளாதாரத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் வுட்போர்டு (Michael Woodford) மற்றும் ராபர்ட் இ. ஹால் (Rob...

26வது இலங்கைப் பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் பிரதமர்!

2030ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதும், டிஜிட்டல் ஏற்றுமதியை 5 பில்லியன் அமெரிக்க டொலர்க...

ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியல் வெளியீடு!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆசிரியர் சேவையின் 3-I(அ) தரத்திற்கு...

சிறைச்சாலை தொடர்பான விசேட குழுவின் இடைக்கால அறிக்கை கையளிப்பு!

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவி...

சிவராசா அனோஜனின் மரண தண்டனை இரத்து!

சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த தொடர்ச்சிய...

உலகளாவிய விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் இணையும் இலங்கை!

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோ...

மக்கள் விடுதலை முன்னணி தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்தவில்லை!

விடுதலைப் புலிகளைப் போன்று மக்கள் விடுதலை முன்னணி தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தவில்லை. இது தொடர்பாக முன்னாள் தியவதன நிலமே நிர...

Recent News

Recent Posts Widget