Ads (728x90)

TENDER COCONUT PAYASAM

தேவையானவை:
இளநீர் -2
இளநீரின் வழுக்கை, சர்க்கரை - 50 கிராம்
தேங்காய் - 1/2 கப்

செய்முறை:

இளநீர், தேங்காய், சர்க்கரை அரைத்து மூன்றையும் மிதமான சூட்டியில் வைத்து இறக்கவும். பின்பு குளிர வைத்து வழுக்கைத் துண்டு சேர்த்துப் பரிமாறவும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget