ஆன்மீகத்தை நம்பி உலகத்துக்கு எழுச்சி மிக்க கருத்துக்களை உலகுக்கு எடுத்தியம்பிய இந்தியத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களது நினைவு தினம்.
இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன். - சுவாமி விவேகானந்தர்
Post a Comment