தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றவர் சிவகார்த்திகேயன். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய இவர், தற்போது பல லட்சம் முதலீடு செய்து சொந்தப் படம் இயக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்.
இந்நிலையில் அவரை புகழ்ந்து பாடும் ஆல்பம் ஒன்று விரைவில் வெளியாக இருக்கிறது. எங்க வீட்டுப் பிள்ளை என்று அந்த ஆல்பத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பிரகாஷ் பாஸ்கர் என்பவர் பாடல் எழுதி இந்த ஆல்பத்தை உருவாக்குகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment