
இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் கடந்த 2011ஆம் ஆண்டு பிரீத்தியை திருமணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியான பிரீத்தி சென்னையில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
தற்போது ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறவில்லை. அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் அஸ்வின் மனைவி பிரீத்தியின் அருகில் இருந்து கவனித்து கொண்டார்.
குழந்தை பிறந்தையடுத்து அஸ்வினுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.
Post a Comment