Ads (728x90)

விளையாட்டுத்துறை சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்களுக்கு நியமனங்கள்

விளையாட்டுத் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்களாக நீண்டகாலம் கடமையாற்றிய 14 அதிகாரிகளுக்கு விளையாட்டு திட்ட அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதற்கான நியமனக் கடிதங்கள் நேற்று (06) விளையாட்டுத் துறை அமைச்சில் நடைபெற்றது.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.டி.எஸ் ருவன்சந்திர உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget