Ads (728x90)

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், 16 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், கடற்படைக்கு சொந்தமான போர் விமானம், நேற்று பயிற்சியில் ஈடுபட்டது.

அப்போது, இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அந்த விமானம், வயல் வெளியில் விழுந்து நொறுங்கியது. சில நிமிடங்களில் அந்த விமானம் தீப்பற்றி எரிந்தது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சில மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை அணைத்தனர். இந்த விபத்தில், விமானத்தில் இருந்த, 16 வீரர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைக்கவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget