Ads (728x90)

பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் இண்ஸ்டாகிராம் மூலம் கோடி கணக்கில் சம்பதித்து வருகின்றனர்.
யூடியூப், இண்ஸ்டாகிராம் மற்றும் ஷட்டர்ஸ்டாக் உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் பணம் ஈட்ட முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படி சில பிரபலங்கள் இண்ஸ்டாகிராம் மூலம் கோடி கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்
.
அந்த வரிசையில் அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகியும் நடிகையுமான கிம் கர்தாஷியன் ஒரு புகைப்படத்திற்கு ரூ.36 கோடி வரை சம்பாதித்து வருகிறார். பிரபலங்கள் வெளியிடும் புகைப்படங்கள் அவர்களுக்கு கோடி கணக்கில் வருமானம் அளித்து வருகிறது.
 அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ், கிம் கர்தாஷியனை தாண்டி வருமானம் பெற்று வருகிறார். இவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் உள்ளது. இதனால் இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் பெரிய அளவில் போய் சேர்கிறது. ஆகையால் இவர்களுக்கு புகைப்படங்கள் மூலமும் தனியாக வருமானம் வருகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget