SriLankan-News இந்திய மீனவர்கள் நால்வர் கைது 7/17/2017 02:19:00 PM A+ A- Print Email இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நான்கு இந்திய மீனவர்களும் கோவிலன் கடற்பகுதியில் வைத்து நேற்று இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மீன் பிடித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
Post a Comment