மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைவாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிபதியின் வீட்டுக்கும் பாதுகாப்பு அதிகரித்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Post a Comment