கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.
தொடர்ந்து திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி மாணிக்க கங்கையில் தீர்தத்திருவிழா இடம்பெறும். தீ மிதிப்பு உற்சவம் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இடம்பெறும்.

Post a Comment