Ads (728x90)

முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம். ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள் ..
தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும் இல்லாமல், கட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை ஆதி தமிழன் எப்படி நிகழ்த்தி காட்டினான் என்பது புரியாத புதிராகவே உள்ளது. 

இன்று நாம் கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தல் அது ஓம் வடிவில் தெரிகிறது. 

 கர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது. 
திருத்தலங்களின் பெயர்கள் இதோ.
  •   திருப்பரங்குன்றம்
  •   திருச்செந்தூர்
  •   பழநி
  •   சுவாமிமலை
  •   திருத்தணி
  •   சோலைமலை (பழமுதிர்ச்சோலை)
  •   மருதமலை
  • வடபழனி (சென்னை)
  • வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமி
  • நாகப்பட்டினம் சிக்கல்
  • திருச்சி வயலூர்
  • ஈரோடு சென்னிமலை
  • கோபி பச்சமலை
  • கரூர் வெண்ணைமலை
  • கர்நாடகா குக்கே சுப்ரமண்யா
  • கர்நாடகா கட்டி சுப்ரமண்யா
  • கேரளா ஹரிப்பாடு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி

Post a Comment

Recent News

Recent Posts Widget