Ads (728x90)

இங்­கிலீஷ் பிரி­மீயர் லீக் சம்­பி­ய­னான செல்­சி­யா­வி­ட­மி­ருந்து கர்ட் ஸோமாவை கட­னுக்கு வாங்­கி­யுள்­ளது ஸ்டோக் சிட்டி.
இங்­கிலீஷ் பிரி­மீயர் லீக் கால்­பந்து தொடரின் முன்­னணி அணி­யாக திகழ்­வது செல்­சியா. 2016–-17 ஆம் ஆண்டு தொடர்­களில் சம்­பியன் பட்­டத்தை கைப்­பற்றி அசத்­தி­யது. இந்த அணிக்­காக 71 போட்­டி­களில் விளை­யா­டிவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கர்ட் ஸோமா. இவரை ஸ்டோக் சிட்டி கட­னுக்கு பெற்­றுள்­ளது.
''கர்ட் ஸோமா மிகச்­சி­றந்த இளம் பின்­கள வீரர் என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. அவர் வரு­கையால் எதிர்வரும் தொடரில் எங்கள் அணி மேலும் வலுப்­பெறும்’’ என்று ஸ்டோக் சிட்டி அணி தெரி­வித்­துள்­ளது.
22 வய­தாகும் கர்ட் ஸோமா 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை­யி­லான காலத்­தின்­போது செயின்ட் எடி­யென்னே அணிக்­காக கடன் அடிப்படையில் 12 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget