யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வடக்கு பிரதம செயலக அலுவலகத்துக்கு உட்பட்ட அனைத்துத் திணைக்கள அலுவலர்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டமானது வடக்கு மாகாண பிரதம செயலக அலுவலகத்துக்கு முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.



Post a Comment