Confederation of International Accreditation commission' என்ற அமைப்பின் சார்பில் நடிகை தமன்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு 'கல்லூரி' படத்தில் அறிமுகமான தமன்னா அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமன்னாவுக்கு திருப்புமுனையை கொடுத்த படம் 'பாகுபலி' என்றால் அது மிகையில்லை

Post a Comment