தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலச்சிணை பொறிக்கப்பட்ட துண்ட றிக்கைகள் வவுனியாவின் சில பகுதிகளில் நேற்றுப் பரவலாகக் காணப்பட்டன.
அவை மதில் சுவர்களில் ஒட்டப்பட்டும், வீதியோரங்க ளில் வீசப்பட்டும் காணப்பட்டன.
“ துண்டறிக்கைகள் எவ்வாறு வந்தது? யார் அவற்றை போட்டார்கள்? என்பன பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.
அவை தொடர்பில் பொலிஸாரும் அரச புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment