இதன்படி 2019 ஆம் ஆண்டு டெப் கணனி வழங்கலின் முன் மாதிரி செயற்பாடாக குறிப்பிட்ட மாணவர்களுக்கு டெப் கணனி வழங்கி பரீட்சித்து பார்க்கவுள்ளோம். மேலும் 41 இலட்சம் மாணவர்களுக்கு விரைவில் காப்புறுதி திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். அதேபோன்று ஸ்மார்ட் வகுப்பறைக்கான புதிய அமைப்பிலான கதிரை மேசைகளையும் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லை, இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment