15,991 பேர் பங்கேற்ற சிரிப்பு யோகா: புதிய உலக சாதனை படைப்பு!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா சமூக அறிவியல் நிறுவனம் சார்பில் சிரிப்பு யோகா வகுப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிரிப்பு யோகா பயிற்சி வகுப்பிற்கு 15,991 பேர் வரவழைக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்க முயற்சி செய்தனர். இதையடுத்து ஒரே இடத்தில் இத்தனை பேருக்கு சிரிப்பு யோகா கற்பிக்க நடைபெற்ற நிகழ்வு, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.
Post a Comment