பிரான்ஸ் அதிபராக உள்ள இம்மானுவேல் மேக்ரான், முக அலங்காரத்திற்காக கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மேக்ரானுக்கு முக அலங்காரம் செய்ததற்காக, 10 ஆயிரம் யூரோ மற்றும் 16 ஆயிரம் யூரோ என்ற இரண்டு ரசீதுகளை அவரது முக அலங்கார கலைஞர் ஒப்படைத்துள்ளதாக லே பாயிண்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் மேக்ரான் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள அந்த இதழ், அதிபரின் அதிகாரிகளிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியது. வரும் காலத்தில் முக அலங்காரச் செலவு குறைக்கப்படும் என்று அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment