யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாவையும், அங்கு திரண்டுள்ள மக்களின் பக்தியையும் கண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் அசந்து போயுள்ளார்.
“யாழ். நல்லூர் ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பக்தி என்பவை மிகவும் சிறப்பான ஒன்று” என தனது உத்தியோகப்பூர்வ டுவிற்றர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
Post a Comment