Temple பக்தர்கள் சூழ அலங்காரக் கந்தன் தேர் பவனி! 8/20/2017 06:37:00 PM A+ A- Print Email நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று காலை சிறப்புற நடைபெற்றது. நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக் கணக்காண அடியார்கள் கந்தனின் அருளைப் பெற திரண்டனர். பக்த வெள்ளத்தின் நடுவே அலங்காரக் கந்தன் தேரில் ஆரோகணித்து வீதியலா வந்தார்
Post a Comment