நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பூசை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட தேங்காயில் அம்மனின் கண் தென்படுகின்றது என்று கூறப்படுகின்றது.
கிளிநொச்சி, மருதநகரில் உள்ள வீடொன்றிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. அங்குள்ள வைரவர் கோவிலொன்றில் வைக்கப்பட்ட இந்தத் தேங்காயை அந்தப் பகுதி மக்கள் பார்த்து வழிபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment