இலங்கை கடற்படையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கடற்படை தலைமையகத்தில் இன்று காலை தமது கடமைகளை சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இதன்போது, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, புதிய கடற்படைத் தளபதிக்கு பாரம்பரியமாக கடற்படைத் தளபதியின் வாள் மற்றும் கடமைகளை சமர்ப்பித்துள்ளார்.
நிகழ்வில் ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையாவின் மனைவி திருனி, கடற்படை கட்டளைகளின் தளபதிகள், மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment