
மெர்சல் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக தற்போது நடந்து வருகின்றது. இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
முதலில் பேச வந்ததே எப்போதும் வித்தியாச கருத்துக்களை முன் வைக்கும் பார்த்திபன் தான், அவர் பேசுகையில் அரங்கமே அதிர்ந்தது.
இதில் ஓபிஎஸும், ஈபிஎஸும் சேர்ந்தால் என்ன ஆகும் என்று எனக்கு தெரியாது, ஆனால், விஜய் ரசிகர்களும், விஜய்யும் இணைந்தால் கண்டிப்பாக அது ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் தான்.
மேலும், விஜய் தான் அடுத்து CM, நீங்கள் நினைப்பது புரிகின்றது, நான் சொன்னது Collection Mannan என்பதை தான் என்று பேச அரங்கமே அதிர்ந்தது
Post a Comment