
ஓவர்சீஸில் முதன் முறையாக ரூ 100 கோடி வசூல் செய்த படம் கபாலி தான். இந்நிலையில் விவேகம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.
இப்படம் இதுவரை தமிழ் சினிமா ரிலிஸே ஆகாதா நாடான Hungary, Malta ஆகிய நாடுகளில் ரிலிஸ் ஆகின்றதாம், கபாலி கூட இந்த பகுதிகளில் ரிலிஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment