Ads (728x90)

கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டன.
தகவல் அறிந்த குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் மருத்துவமனை வளாகத்தில் குழுமினர்.
உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டு அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். அந்தப் பகுதி சோகமயமானது.

Post a Comment

Recent News

Recent Posts Widget