
இதனை இலகுவாக்கும் முறையில் இணைய சேவை ஊடாக தற்போது யாழ்.மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொது மக்கள் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இச் சேவையினை www.jaffna.dist.gov.lk எனும் மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து வலது பக்க மூலையில் vehicle number plates ஊடாகப்பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நடைமுறையின் மூலம் வீட்டில் இருந்தவாறே தமது வாகன இலக்கத் தகடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா என்பதை அறிந்துகொண்டு திருப்திக-ரமான அரச சேவையைப் பெற்-றுக் கொள்ளலாம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேத-நாயகன் தெரிவித்துள்ளார்.
Post a Comment